தேங்காய் நார் கைவினை பொருட்கள் செய்யும் தொழிலாளர்களின் கோரிக்கை...!!
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் தென்னை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதேபோல் பொள்ளாச்சி பகுதிகளில் அதிக அளவில் மஞ்சி கம்பனிகளும் உள்ளனர். இதனிடையில் தேங்காய் நாரில் இருந்து பல கைவினை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றனர். தேங்காய் நார் கைவினை பொருட்களை செய்யவும் அவற்றை அதிக அளவில் கொள்முதல் செய்யவும் தமிழக அரசு கடன் உதவி வழங்க வேண்டும் என பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கைவினை பொருள் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V .ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு .
Comments