திடீரென மருத்துவமனையில் முதல்வர்....

 

-MMH

 நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதி மேலும் விபரங்கள் தெரியாத வண்ணம் முக்கிய செயலாளர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் செய்தி துறையினர் காத்திருக்கின்றனர். 

சிறிது நேரம் கழித்து மருத்துவர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் ஆகையால் சற்று ஓய்வு தேவைப் படுவதாக என்று கூறியுள்ளார். அதனால் நாளை 20 6 22 ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பத்தூர் வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஒத்திவைத்தனர்.

நாளை வரலாறு செய்திக்காக 

-பாஷா.

Comments