நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்...

 

தூத்துக்குடி மாநகராட்சி, ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள கீதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இன்று (23.08.2025), நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் பார்வையிட்டார். உடன் அரசு செயலாளர், சுகாதாரத்துறை மரு.பி.செந்தில்குமார், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக செய்தியாளர் 

-பரணி பாலா.

Comments