மலர் அங்காடி ஆலோசனை கூட்டம்!

 

   -MMH 

  கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் சார்பாக நேற்று அமுதசுரபி ஹோட்டல் மினி ஹாலில்  மலர் மார்க்கெட் கடைகள் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் அதன் பொறுப்பாளர்கள் தலைமையில்  நடைபெற்றது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இக்கூட்டத்தில் கடைகள் சம்மந்தமாக  பல்வேறு தீர்மானங்கள் நறைவேற்றப்பட்டது என பொறுப்பாளர்  அசாருதீன்  தெரிவித்தார் !!


நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப், கோவை.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru


Comments