பாரதிய ஜன சங்கம் உருவாக்கிய டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்த தினம்!!

பாரதிய ஜன சங்கம் உருவாக்கிய டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது திருவுருவ படத்திற்கு நாகர்கோவில் கிழக்கு மாநகர அலுவலகத்தில் வைத்து மாநகர தலைவர் ராஜன் தலைமையில் காலை 10 மணிக்கு மாவட்ட பொருளாளர் முத்துராமன் புஷ்பாஞ்சலி செலுத்தினார். 

உடன் மாநில செயலாளர் மீனாதேவ் மாவட்ட துணை தலைவர் தேவ். மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலாளர் சந்திரசேகர்  மண்டல் செயலாளர்   ராமசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் தமிழ் இலக்கியம் மற்றும் 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழர் நலபிரிவு தலைவர் சேகர், கல்வியாளர் பிரிவு தலைவர் குமாரசாமி தொழில்பிரிவு தலைவர் முருகன்  மகளிர் அணி அபிராமி, கிருஷ்ணகுமாரி, ரதி, கோபிநாத்  சங்கர் கணேஷ்  வீரசேகர் கலந்து கொண்டு  பொது பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-எல் இந்திரா. நாகர்கோவில்.

Comments