பிரதம மந்திரியின் கிசான் திட்டத்திற்கான பயனாளிகள் கூட்டம் வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது...!


பிரதம மந்திரியின் கிஷான் திட்டத்திற்கான பயனாளிகள் கூட்டம்  வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் உடைய நகர தலைவர் mrk. பாலாஜி,மண்டல பிரபாரி கே எம் தங்கவேலு,மண்டல பொதுச்செயலாளர் எஸ் செந்தில் முருகன்,


வர்த்தக அணி மாவட்ட பொறுப்பாளர் வினோ,இளைஞர் அணி அருண்குமார்,விளையாட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசின் திட்டங்களை விளக்கி கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments