வி.வேடபட்டி பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வி.வேடபட்டி புனித பால்ஸ் உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஆசிரியை இராமலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் பூ.நாகராஜன் தலைமை தாங்கினார். பேரிலோவன்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் திருமதி.எழிலரசி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "போதைப் பொருட்களின் தீமைகள்" குறித்து உரையாற்றினார் ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.ஆசிரியப் பெருமக்கள், மாணவ மாணவியர், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments