கொரோனா தொற்றின் தாக்கம்-7நாட்களுக்கு நகை கடைகள் அடைப்பு..!

          -MMH


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த வாரத்தில் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் 3 பேருக்கு நோய் தொற்று உறுதியானது மேலும் 5 பேருக்கு நோய் தொற்று உறுதியானது இதனையடுத்து போலீஸ் ஸ்டேஷன் ரோடு மூடப்பட்டது இதன் அருகில்தான் ஏராளமான நகைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன,மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க தி ஜுவல்லரி மர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பொள்ளாச்சியில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு மற்றும் பரவாமல் இருக்க வருகின்ற 12, 7, 2020 முதல் 19, 7 2020,வரை அனைத்து நகை கடைகளுக்கும் முழு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்தனர்.


-பொள்ளாச்சி M சுரேஷ் குமார்.


Comments