தென்னை விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி....

                 -MMH


தென்னை விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி உங்கள் பணப் பயிரான தென்னையில் பருவநிலை மாறுபாடுகள் உருவாகும் பிஞ்சு உற்பத்தி குறைவு, குரும்பை உதிர்தல், பூச்சி, பூஞ்சாண நோய்கள் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மரங்களை முழுமையாக குணப்படுத்தி தேங்காயின் எடை மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தரமான தேங்காய்களை உற்பத்தி செய்ய தேவையான பயிர் பாதுகாப்பு செய்து தருகிறோம் விதை முதல் விற்பனை வரை உங்களுடன் நாங்கள் என்கிறார் உடுமலையை சேர்ந்த P.தீனதயாளன் இவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 9942818338,6381733969.


-பொள்ளாச்சி M சுரேஷ்குமார்.


Comments