இப்போ மணி என்னாச்சு..❓ ஓ மை காட்..!!

     -MMH 


     பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் உள்ள கடிகாரம் ஓடாமல் இருக்கிறது.இரவு 12 மணியோ அல்லது மதியம் 12 மணியோ என்ற நிலையில் நேரத்தை காட்டும் இந்த கடிகாரம்,மக்களை சற்று குழப்பம் அடைய செய்கிறது.இதை பார்த்து பயணிகள் பேருந்துகளுக்கு காத்திருக்கின்றனர்.


     சில நேரத்தில் நேரம் சரி இல்லாததால் பேருந்தை விட்டு விட்டு தவிக்கும் நிலைக்கும் தள்ள படுகின்றனர். சம்பந்த பட்ட அதிகாரிகள் இந்த கடிகாரத்தை சரி செய்து வேடிக்கை பொருளாக இருக்காமல் மக்களுக்கு பயன் பெறும் வகையில் மாற்றினால் அனைவரும் பயன் பெறுவார்கள் என பேருந்து பயணிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments