ராசக்காபாளையம் கரப்பாடி பிரிவு போக்குவரத்து சாலை பணிகள் முடிவு..!!

     -MMH


     பொள்ளாச்சி நெகமம் வழி சாலையில் அமைந்துள்ள ராசக்காபாளையம் ,கரபாடி பிரிவில் அதிக வாகன விபத்துகள் ஏற்படுகிறது.இந்த வழி சாலையில் செல்லாண்டி அம்மன் திருக்கோவில் உள்ள இடத்தில் மிகுந்த ஆபத்தான வளைவு உள்ளது.     வாகனங்களை இயக்கும் போது வேகத்தை கட்டுப்படுத்தாமல் விபத்துகள் ஏற்படுகிறது.இந்த விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலை துறை சாலை விரிவமைப்பு,சாலையின் நடுவில் டிவைட்டர்கள்,இடையில் தடுப்பு சுவர்கள்  போன்றவற்றை விபத்து நடைபெறாத வண்ணம் செய்து தற்போது பணி முடிவடையும் நிலையில் உள்ளது வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments