சண்டே லீவு எங்களுக்கு இல்லை!!

     -MMH


       பொள்ளாச்சி கிழக்கு ஆலாம்பாளையம் கிராமத்தில் மாடு வைத்து இருக்கும் விவசாயி ஒருவர் தன் மாடுகளை ஓட்டி கொண்டு மேய்க்க செல்கிறார்.ஓய்வின்றி உழைக்கும் விவாசிகள் இவரை போன்றோரை பார்க்கும் போது நமக்கு எதுக்கு ரெஸ்ட் என்ற மன  நிலை வருகிறது.ஒரு சில வேலை செய்வோர் ,தொழில் செய்வோர் அனைவருக்கும் சன்டே விடுமுறை ஆனாலும்,இவர்களை போன்று உழைப்போர்க்கு என்றும் விடுமுறை இல்லை.அவர்களுக்கு ஒரு சல்யூட்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments