செல்வபுரம் அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பின் நிர்வாக தேர்வு!!

     -MMH


     செல்வபுரம்:அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பின் நிர்வாக தேர்வு கூட்டம் அதன் செயலாளர் Mஇப்ராஹீம் அவர்கள் தலைமையிலும் தற்காலிகத் தலைவர் Mசெய்யது இப்ராஹீம் அவர்கள் தலைமையிலும்உ18-10-2020இரவு7மணிக்கு கல்லாமேடு மஸ்ஜிதுத் தவ்பாவில் நடைபெற்றது.


     கூட்டத்தில் மற்ற பொறுப்பாளர்கள் பொருளாளர் துணை செயலாளர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில்  புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தலைவராக இப்ராஹிம் (ஹிதாயத்துல்  இஸ்லாம் சுன்னத் ஜமாத் தலைவர்,)செயலாளராக செய்யது இப்ராகிம் (எஸ்டிபிஐ),துணைத்தலைவராக பாடகர்(அப்பா) என்ற சாகுல்ஹமீது (வாலிபர் முன்னேற்ற சங்கம்வடக்குஹிதாயத்துல் இஸ்லாம் வாலிபர் முன்னேற்ற சங்கத்திற்கு உட்பட்டது).    சிறப்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாளர்  s காதர் ஹூசைன்(மஸ்ஜிதுர்ரஹீம்),துணைச் செயலாளர் முஹம்மது இப்ராஹீம்(tmmk) ,அவர்கள் துணைச் செயலாளர்HMமுஹம்மது ஹனீப்(MJK) ,அவர்கள் ஆடிட்டர் இப்ராஹீம்(குவ்வத்துல்இஸ்லாம்) அவர்கள்,கமிட்டி உறுப்பினர்கள் மைதீன்பாய்(குவ்வத்துல்இஸ்லாம்) முஜிபுர் ரஹ்மான்(மஸ்ஜிதுத் தவ்பா),கபீர் பாய்,ஜலீல் பாய்(SIO) சிக்கந்தர்பாஷா,இஸ்மாயில்(MMK),பஷீர்(YMJ),ரஜாக்(MMK),ஃபைசல், அன்சாரி(JAQH),முஹம்மது ரபீக்(SDPI), முத்தப்பா(வாலிபர்சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.     இறுதியாக கூட்டமைப்பின் துணைச் செயலாளர் முஹம்மது ஹனீப் அவர்கள் நன்றியுரை கூறி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.


நாளையவரலாறு செய்திக்காக,


-ஹனீப்,செல்வபுரம்.


Comments