மேச்சலுக்கு சிறந்த நெடுஞ்சாலை புள்கள்!!

     -MMH


        பொள்ளாச்சி கிழக்கு உடுமலை நெடுஞ்ச்சாலை சாலையில் புள் புதர்கள் முளைத்து உள்ளது.மின் நகர்,தொழில் பேட்டை ,குவாலிட்டி மில் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு டிவடைர்களில் ஆங்காங்கே புள்கள் முளைத்து உள்ளது இதை மேய மாடுகள் படை எடுக்க தொடங்கி உள்ளன,இதனால் வாகன விபதிகளும் ஏற்படலாம்.இதை தவிர்க்க நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புள் புதர்களை சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments