பொள்ளாச்ச்சி ராசக்காபாளையம் பாலம் பணி தீவிரம்..!!

     -MMH


பொள்ளாச்சியிலிருது நெகமம் வழி சாலை ராசக்காபாளையம் பாலம் வேலை பொது பணி துறை சார்பில் நடைபெற்று வருகிறது.அவ்வழியே பொள்ளாச்சியிலிருந்து நெகமம் பல்லடம் திருப்பூர் சேலம் வரை செல்ல முக்கிய பிரதான நெடுஞ்சாலை ஆகும்.தற்போது பாலம் வேலை நடை பெறுவதால் வாகன ஓட்டிகள் நின்று செல்கின்றனர்,ஆனாலும் ஒரு சில வாகன ஓட்டிகள் விரைந்து செல்வதால் எதிர் வரும் வாகனங்கள் வர சிரமமாக உள்ளது,இரவு நேரங்களில் பணி நடைபெறும் இடத்தை கடக்கும் போது இது மிகவும் சிரமமாக உள்ளது என வாகனஓட்டிகள்தெரிவிக்கின்றனர்.வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி கொண்டு ஓட்டுவதால் அருகில் தோண்டி வைக்க பட்டு உள்ள பள்ளத்தில் வில அதிக வாய்ப்பு உள்ளதால் இதை தவிர்க்க அதிகாரிகள் முயற்சி மேற்க்கொண்டு கண்காணித்தால், விபத்துகளை தவிர்க்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்குக்காக


-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments