கஞ்சா விற்பனை கும்பல்கள் !! - பொதுமக்கள் எச்சரிக்கை!!

     -MMH


     கோவை உக்கடம், ஜிஎம் நகர், கரும்புகடை, ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு போன்ற பகுதிகளில் கஞ்சா போதை மாத்திரை மொத்தமாக புழக்கத்தில் விடும் நபர் இவர்தான். பார்த்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தாரேயும் இவனிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


-பீர் முஹம்மது,குறிச்சி.


Comments