என் பணி மக்களின் நலனுக்கே..!!

   -MMH


என் பணி மக்களின் நலனுக்கே..!!


     பொள்ளாச்சி கிழக்கு ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தில் தினமும் சரியான நேரத்தில் வந்து அப்பகுதி மக்களிடம் குப்பைகளை வாங்கி செல்லும் சுகாதார பணியாளர்கள்.


     கொரோனோ அதிகம் உள்ள  காலகட்டத்தில் முதல் தற்போது வரை நாம் மக்களிடம் சற்று விலகி இருந்தாலும்,இந்த சுகாதார பணியாளர்கள் உடைய உழைப்பும்,பணியின் அர்ப்பணிப்பும் மிகவும் பாராட்டுதல் உரியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments