பொள்ளாச்சியில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைக்கு தயாராகும் வாழை கம்பங்கள்!!

      -MMH


        ஐப்பசி 24,25 தேதிகளில் ஆயுத பூஜை சரஸ்வதி புஜை விஜய தசமி பண்டிகை வருவதை முன்னிட்டு பொள்ளாச்சி கடை வீதிகளில் வாழை கம்பங்கள் கரும்பு ஆகியவை வரவு அதிகரித்து உள்ளது.பண்டிகைக்கு இன்று ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில் மக்கள் கூட்டமும் வர அதிகரித்து உள்ளது நாம் பார்க்க முடிகிறது.


     கொரோனா முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பி இருந்தாலும்  பொருளாதார நடைமுறை சிக்கல் இருப்பதால்,பண்டிகை காலங்களில் பொருள்கள் விலை ஏற்றம் இல்லாமல் இறந்தால் மகிழ்ச்சியை என மக்கள் கருதுகின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments