குடிநீர் திட்டத்தை மக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது!!

     -MMH


     தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 25 லட்சத்தில் முடிக்கப்பட்ட குடிநீா் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.


     ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன் பட்டியில் ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு ,மொட்டனூத்து ஊராட்சி கொப்பையம்பட்டியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு, கன்னியப்பிள்ளைபட்டி ஊராட்சிக்குட்பட்ட மாயாண்டிபட்டியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் ராஜதானி ஊராட்சி மஞ்சி நாயக்கன்பட்டியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைத் தொட்டி உள்ளிட்ட ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட குடிநீா் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் லோகிராஜன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடக்கிவைத்தாா்.


     தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 25 லட்சத்தில் முடிக்கப்பட்ட குடிநீா் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை தொடக்கி வைத்த ஒன்றியக் குழுத் தலைவர்  லோகிராஜான் தேனி மாவட்ட ஆண்டிபட்டி ஊரரட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் வரதராஜான் வட்டரர வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன் மாவட்ட  ஊர்ரரட்சி உறு ப்பினர்கள் ஜி. கே. பாண்டியன் பிரபு, கலைவானி கணோசன்,கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


-ஆஷிக்,தேனி.


 


Comments