கேபிள் வயரால் பிரச்சினை!!

     -MMH 


     கோவை மாவட்டம் போத்தனூர் சாலையில் உள்ள பாரதி நகர் என்ற தெருவில் கேபிள் வயர் அற்று கீழே சில மாதங்களாகவே தொங்கி  நிற்கின்றது. இதனால் இரவு வாகனத்தில் வருபவர்களுக்கும் பெரிய வண்டியில் வருவதற்கும் பாதிப்பு உண்டாகிறது. அந்த தொங்கும் கேபிள் வயரால் மின்கம்பம் பாதிப்படையவும்  மின்சாரம் தடையாகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் உடனடியாக இதை சரி செய்யுமாறு இந்த வீதி மக்களும் வாகன ஓட்டிகளும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.


-பீர் முஹம்மது,குறிச்சி.


Comments