தயார் நிலையில் பட்டாம்பூச்சி பூங்கா...!!

      -MMH


     பொள்ளாச்சி ஆழியார் அணை பகுதிக்கு அருகில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வருடம் முழுவதும் பூக்கும் பூக்களை வைத்து வருடம் முழுவதும் பட்டாம்பூச்சிகள் தங்கும் படி   பட்டாம்பூச்சி பூங்கா விற்கான வேலை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது நாம் செய்தி வெளியிட்டிருந்தோம் இப்பொழுது பூங்காவின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது பட்டாம்பூச்சியின் சிலை உருவத்திற்கு வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்பட உள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments