ஒளி வெள்ளம் பாயட்டும்! உலகெங்கும் பரவட்டும்! உயிரெலாம் செழிக்கட்டும்! இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்து.

    -MMH   🪔🪔🪔 


இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்து உறவுகளே!
பகவான் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா,  கொடியவனாம்  நரகாசுரனை அழித்து மக்கள் வாழ்வில் இன்ப ஒளியேற்றிய நன்னாளெனக்   கொண்டாடப்படும் இத்தீபாவளித் திருநாளில்,


கதிரும் நிலவுமாய் நல்லொளி பாய்ச்சி
வானவில்லின் வண்ணம்பூசி
முக்கனியின் சுவைகூட்டி
நனிமதுரத் தித்திப்பூட்டி 
வாழும் நாளெலாம் எல்லா நலமும் வளமும்
நிறைவாய்ப் பெற்று
கணவன் மனைவி நன்மக்களொடு
சுற்றமும் நட்பும் புடைசூழ
பொன் பொருள் புகழ் கல்வி ஆரோக்கியம் என
அனைத்தும் நிறைவாய்  கிடைக்கப் பெற்று
மனமகிழ்வொடு
வாழ்வாங்கு வாழ, இத்தீபாவளித் திருநாள்
உங்கள் வாழ்வில்
 இறையொளி ஏந்திவர
உளமார வாழ்த்துகிறோம்..


என்றும் அன்புடன்,
நாளைய வரலாறு குடும்பத்தினரொடு,


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments