ஓயாது உழைக்கும் பொள்ளாச்சி மாட்டு கார வேலன்!!

     -MMH


உழைப்பையும் பிழைப்பையும் உழைப்பாளின் கைரேகை சொல்லும் உழைப்பின் உச்சத்தை அவனவன் உஷ்னம் சொல்லும் உழைப்பும் பிழைப்பும் எப்போதும் நம் கைகளில் தான்.


பொள்ளாச்சி கிழக்கு ஆலாம்பாளையம் சாலையின் அருகில் தன் மாட்டை பிடித்து அதன் பசியை ஆற்ற மேச்சலுக்கு மாட்டுடன் நிற்கும் அந்த வயதான முதியவர்.


கை கால்கள் நன்றாக இருந்தும் தெருவில் பிச்சை எடுக்கும் நபர்கள் நினைக்கையில் இந்த முதியவர் வயதானாலும் தளராமல் இருப்பது அவருடைய நம்பிக்கை ஈடுபாட்டை காட்டுகிறது. கற்போம் நிறைய.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments