பொள்ளாச்சி கழிவு நீரில் மிதக்கும் வாகனங்கள்..!

    -MMH


பொள்ளாச்சி தேர்நிலையம் அருகில் சாக்கடை கழிவு நீர் பாதிப்பு அடைந்து சாலை முழுவது பரவலாக செல்கிறது.பொது மக்களும் வாகனஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குஉள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி இந்த கழிவு  சாக்கடை நீர் உடைப்பு அங்கு இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு சாலையில் சாக்கடை நீர் தேங்கி நீச்சல் அடிக்கும் அளவிற்கு இருப்பது காண்போரை வியப்புக்குள் உண்டாக்குகிறது.


கொரோனோ காலகட்டத்தில் இது போன்ற சாக்கடை நீர் தெருவில் வருவது மக்களிடைல் பெரும் நோய் தொற்றை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதால் சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments