பொள்ளாச்சி பகுதிகளில் வைக்கோல் புல் வரத்து அதிகம்..!!

-MMH


பொள்ளாச்சி கிழக்கு ஊஞ்சவேலப்பட்டி வைக்கோல் சந்தைக்கு வரத்து அதிகரித்து உள்ளது. மாடுகளுக்கு பால் சுரக்கவும் மழை காலங்களில் தீவனத்திற்கும் ஏற்ற காய்ந்த புல்லான வைக்கோல் கொடுக்கப்படுகிறது.தற்போது பழனி உடுமலை கொழுமம் ஆகிய இடங்களில் இருந்து நெல் அறுவடை செய்து வைக்கோல் புல் அதிகம் வர ஆரம்பித்து உள்ளது.ஊஞ்சவேலம்பட்டி பகுதிகளில் வைக்கோல் புல்களை லாரியில் இருந்து இறக்கி அடுக்கி வைக்கப்படுகிறது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments