எங்கே நிம்மதி இங்கே நிம்மதி..!!

     -MMH 


    பொள்ளச்சி T. கோட்டாம்பட்டி பேருந்து நிறுத்தம்  அருகே மது அருந்தி விட்டு தன் சொந்த இடம் போல் குப்பிர படுத்து கிடக்கும் இந்த நபரை அங்கு உள்ள பேருந்து பயணிகள் வியப்பூட்டும் வகையில் பார்க்கின்றனர்.


இது போன்ற மனிதர்களால் நாட்டிற்கும் வீட்டிற்கும் என்ன பயன் எப்படி இந்தியா வல்லரசு ஆகும் என மக்கள் புலம்பியபடி பேருந்து பயணத்தை மேற்கொண்டனர்.


நாளைய வரலாறு செயதிகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளச்சி கிழக்கு.


Comments