காங்கயம் அருகே மூதாட்டி கொலை!! நகை பணம் கொள்ளை...!

      -MMH


கோவை காங்கயம் பகுதியில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய இரு மகள்களுடன் வசித்து வந்தார் இந்நிலையில் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டதால் தனியே வாழ்ந்து வந்த நிலையில்.

திடீரென்று மாரியம்மாள் வீடு திறந்தே கிடந்த நிலையில். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது அந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் அதனைக் கண்டு அதிர்ந்துபோன பக்கத்து வீட்டில் உள்ளவர்கள். காங்கேயம் போலீசுக்கு தகவல்  கொடுக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டமூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


முதல்கட்ட விசாரணையில் மூதாட்டியின் வீட்டில் பணம் நகை திருட்டு போனது தெரிய வந்துள்ளதுமாரியம்மாள் என்ற மூதாட்டி கொலைசெய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் மக்களுக்கிடையே பெரும் அச்சநிலை உள்ளது தனியாக இருக்கும் பெண்களிடம் இதுபோன்ற கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டுமென்றும்.


காவல்துறை குற்றவாளிகளை கைது செய்து. மக்களிடம் அச்சத்தை போக்க வேண்டுமென்று அங்கு உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


-ஈஷா,கோவை.


Comments