மரங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க கோரிக்கை!!

     -MMH


     கோவை மாவட்டம் போத்தனூர் சாரதாமில் ரோடு அமைந்துள்ள சாலையோரமாக அமைந்துள்ள மரங்களின் கிளைகள் வாகன போக்கு வாரத்துக்கு இடையூறாக உள்ளது.அதனால் வாகன விபத்துகள் நடப்பதற்குண்டான அதிக படியான வாய்ப்புகள் உள்ளது.கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.-பீர் முஹம்மது,குறிச்சி.


 


Comments