இருக்கு ஆனா இல்ல..!!
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று பகுதிகள் ஆன கோவை சாலை உடுமலை சாலை போன்ற இடங்களில் மின் கம்பத்தில் விளக்குகள் இருந்தும் எரிவதில்லை.இது ஒரு புறம் இருக்க.
பொள்ளாச்சி காந்தி சிலை சிக்னல் அருகில் மின் கம்பம் உள்ளது ஆனால் மின் விளக்குகள் இல்லை.
பார்வைக்கு மட்டும் தான் இது விடிந்தால் சூரிய வெளிச்சம் மட்டும் தான் என்பது போல் இந்த மின் கம்பம் காட்சி அளிக்கிறது.
நகராட்சி மற்றும் மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுத்து சரி செய்யுமா..??
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.
Comments