பொள்ளாச்சி கிழக்கு பகுதியில் ஓய்வின்றி நீர் தரும் குழாய்..!!

 

  -MMH

    பொள்ளாச்சி கிழக்கு பகுதியில் ஓய்வின்றி நீர் தரும் குழாய்..!! பொள்ளாச்சி கிழக்கு வெள்ளாள பாளையம் பிரிவு பகுதியில் கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் பதிப்பில் இருந்து ஏர் பிரஷர் வெளியில் செல்ல வைக்க பட்டு உள்ள குழாயில் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நீர் நாள் முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. சுற்றிலும் உள்ள பொது மக்கள் நீரை பெற்று பயன் அடைகின்றனர். இப்பகுதி கிராம மக்கள் குடிநீர் குழாயில் நீர் வராத நாட்களில் இந்த உபரி நீர் பெரிதும் பயன் அடைவதாக கிராம மக்கள் மகிழ்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments