பருவமழை அதிகரிப்பு ஆர்ப்பரித்து ஆற்றில் ஓடும் வெள்ளம்..!!

-MMH

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளது.மூன்று நாட்கள் இரவும் பகலும் தொடர் மழை காணப்பட்டு வருகிறது.வால்பாறை ஆழியாறு போன்ற மலை பகுதிகளில் பெய்த மழை நீர் ஆழியாறு அணைக்கு வந்து சேருகிறது நாம் காண முடிகிறது. அது போல அருகில் உள்ள அம்பராம்பாளையம் ஆத்துபாறை ஆத்து பொள்ளாச்சி ஆகிய ஆறுகளில் நீர் ஆர்ப்பரித்து செல்வது நாம் காண முடிகிறது.இன்னும் பருவமழை அதிகம் பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயகுணரகம் தெரிவித்து உள்ள நிலையில். பொள்ளாச்சி சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments