உலகின் மிக பிரமாண்ட பல்கலைக்கழகம் !

-MMH

இளவரசி நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பெண்கள் பல்கலைக்கழகம் ரியாத்

சவுதி அரேபியா:


12000 பாடம் கற்கும் அறைகளும்

2700 அதி சொகுசு அறைகளும்

33825 மாணவிகளும்

5928 ஆசிரியைகளும்

1465 ஊழியர்களும்

4 மெற்றோ இரயில்களும் சேவையில்

உள்ளதுடன் சுமார் 26 கி மீ பரப்பளவைக் கொண்ட

உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் 

என இது சர்வதேச அளவில் இடம்பெற்று

உள்ளது.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மதுஹனீப்.

Comments