வாகனத்தை குறிவைக்கும் ஆபத்து மிகுந்த குழிகள்..!!

   -MMH

      கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாகலிங்கபுரம் பகுதியில் சாலையில் உள்ள குழிகள். வாகனங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்கள் தவரிவிலும் வகையிலும் குழிகள் காணபடுகிறது. அபாயத்தை கொடுக்கும் இந்த குழிகளை நகராட்சி கவனித்து நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments