இனிய காலை வணக்கம் பொள்ளாச்சி!!

      -MMH

என்ன நடந்தாலும் பரவாயில்லை என்னும் ஒரு திமிர் மட்டும் இருந்தாலே போதும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போகலாம்.

சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்.


வாழ்க்கையில் பிடித்த

வாழ்க்கையை வாழ்பவன்

அதிஷ்டசாலி எந்த வாழ்க்கையாக

இருந்தாலும் பிடித்து

வாழ்பவன் புத்திசாலி.


தெரிந்து கொள்ளுங்கள்

உங்களை பின் தொடர்ந்து

வருபவர்கள் அனைவருமே

உங்கள் ரசிகர்கள் அல்ல..!


ஒருவர் உங்களை எப்போதும்

குறை சொல்லிக் கொண்டிருந்தால்

அமைதியாக இருங்கள்..

ஏனென்றால் பல ஆயிரம் ரூபாய்

நோட்டுக்களை விட

சில்லறைகளுக்கு சத்தம்

அதிகம் தான்..!


எந்த அவமானத்தையும் வலியாய்

எடுத்துக் கொள்ளாதே..

வழியாய் எடுத்துக்கொள்..!


இனிய காலை வணக்கம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments