பொள்ளாச்சி மறப்பேட்டை சாலையில் எறியாத இரட்டை ஜோடி விளக்குகள்..!!

 

-MMH

பொள்ளாச்சி கிழக்கு பிரதான சாலை ஆன உடுமலை சாலையில் மறப்பேட்டை மேம்பாலம் அருகில் மின் கம்பங்கள் உள்ளது.இதில் ஒன்று எரியவில்லை என்று மற்றொன்று மாற்ற பட்டது ஆனால் அதுவும் எரியாமல் ப்யூஸ் போய் கலாவதி ஆகி உள்ளது. சாலையில் செல்வோரை சிரிபடைய செய்கிறது. இந்த சாலையில் நிறைய மின் விளக்குகள் எரியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. எரிய வைக்குமா மின்சாரவரியம்..??

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments