அனுபர்பாளையம் மின் கம்பத்தில் எறியாத பல்புகள்..!!

 

  -MMH

    அனுபர்பாளையம் மின் கம்பத்தில் எறியாத மூன்று பல்புகள்..!!பொள்ளாச்சி கிழக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அனுபர்பாளையம் கிராமம்.தாராபுரம் கரூர் முக்கிய பிரதான நெடுஞ்சாலை ஆகும்.

இங்கு மூன்று வழித்தடம் பிரிகிறது பொள்ளாச்சி இருந்து திப்பம்பட்டி பழனி செல்லவும் தாராபுரம் இருந்து பிரிந்து திருப்பூர் கோவை செல்லவும் வழித்தடம் பிரிகிறது.பிரதான சாலை ஆன இவ்விடத்தில் பெரிய மின் விளக்கு பொருத்தப்பட்டு உள்ளது அதிக ஆறு லைட்டுகள் வீதம் எரிந்து வந்த நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக மூன்று பல்புகள் எரிவதில்லை.

வாகன ஓட்டுகள் சிரமமாகவும் உள்ளது.அதே சமையம் இப்பகுதி பேருந்து நிறுத்தமும் கூட இங்கு இருப்பதால் பொது  மக்கள் வெளிச்சம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

திருட்டு போன்ற குற்ற செயல்களும் நடக்க வாய்ப்பு உள்ளதால் சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments