பில் போடாமல் எடுத்து சென்றால் காட்டி கொடுக்கும் ரிங்காரம் பெல்..!!

  -MMH

     பொள்ளாச்சியில் உள்ள பெரிய துணி கடைகளில் இருக்கும் அந்த ரிங்கார பெல்.

திருடர்கள் இடம் இருந்து துணிகளை பாதுகாக்க ஓவ்வொரு ஆடையின் பின் பிறமும் நவீன காந்த அலாரம் ஒன்று பொறுத்த பட்டு உள்ளது. நீங்கள் வாங்கும் ஆடைகளுக்கு தொகையை செலுத்தியவுடன் அவை கடை நிர்வாகத்தால் பிரித்து எடுக்க படுகிறது.ஆடைகளுக்கு ஆன தொகையை செலுத்தாமல் ஒரு அடி கூட நம்மால் செல்ல முடியாது. அப்படி செல்லும் பட்சத்தில் அந்த காந்த அலாரம் ஆடையை எடுத்து செல்லும் நபரை காட்டி கொடுத்து ரீங்காரம் அடிக்க தொடங்கும். இந்த  அறிவியல் வளர்ச்சி திருடர்கள் திருடி செல்வதை காட்டி கொடுக்க மிகவும் வசதியாக உள்ளது என கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments