பொள்ளாச்சி நகராட்சி நூற்றாண்டு விழா!! - பொள்ளாச்சி ஜெயராமன் விழாவை தொடங்கி வைத்தார்!!

    -MMH

பொள்ளாச்சி நகராட்சி நூற்றாண்டு விழா மிகவும் எளிமையாக நகராட்சி அலுவலகத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார் பின்பு  ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தை பரிமாறிக் கொண்டார் நூற்றாண்டு விழா மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டாலும் நகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை கவர்ந்தது அந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகள் நின்று செல்பி எடுத்துக் கொண்டு சென்றனர்.

-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.

Comments