அச்சம் வேண்டாம் - நாங்கள் இருக்கிறோம்!! - கும்பகோணம் தீயணைப்பு துறையினர்!!

 

  -MMH

     தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா, டெல்டா பகுதியான கும்பகோணத்தில் நிவர் புயல் வீசக் கூடும் என்பதால் மக்களுக்காக தீயணைப்பு துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உபகரணங்களுடன் இருப்பதால் பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி பாதுகாப்பாக அவரவர் வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று கும்பகோணம் தீயணைப்பு துறை வலியுறுத்தியுள்ளது.

-வினோத்குமார்,கும்பகோணம்.

Comments