பொள்ளாச்சி கிழக்கு பகுதியில் நிலக்கடலை விளைச்சல்!!

     -MMH                                                                          

பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.குறிப்பாக கடந்த இரண்டு நாட்கள் இரவும் பகலும் மழை கொட்டி தீர்க்கிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியான ஊஞ்சாவேலப்பட்டி ஆனைமலை சேத்துமடை நெகமம் வெள்ளாளபாளையம் களியாபுரம் ஆகிய பகுதிகளில் நிலக்கடலை பயிர் இட பட்டு உள்ளது.மழை அதிகம் பெய்து வருவதால் பச்சை பசேல் என்று கடலை செடிகள் காட்சி அளிக்கிறது.மழை பெய்தது மகிழ்ச்சி என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments