நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள்!!

     -MMH 


      நவம்பர்2020மாதத்திற்கானவங்கிவிடுமுறைநாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு
நவம்பர் 1 - ஞாயிறு
நவம்பர் 8 - ஞாயிறு
நவம்பர் 14 - இரண்டாவது சனி / தீபாவளி
நவம்பர் 15 - ஞாயிறு
நவம்பர் 22 - ஞாயிறு
நவம்பர் 28 - நான்காவது சனி
நவம்பர் 29 - ஞாயிறு
நவம்பர் 30 - குரு நானக் ஜெயந்தி


நாளைய வரலாறு பத்திரிக்கைக்காக,


-இராஜசேகரன்.


Comments