பொள்ளாச்சி வால்பாறை நகரத்தை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு மனு..!

  -MMH

     பொள்ளாச்சி வால்பாறை நகரத்தை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு வேலைகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நின்ற டி எஸ் ஆர் வேலையை துவங்க அனுமதி அளிக்க வேண்டுமென பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் சுற்றுலாத்துறை அமைச்சர்க்கும்,சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனருக்கும் நேரில் சென்று கோரிக்கை அடங்கிய கடிதத்தை வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு. 

Comments