முள் காடுகளாக மாறும் பொள்ளாச்சி உடுமலை சாலை..!!

     -MMH


முள் காடுகளாக மாறும் பொள்ளாச்சி உடுமலை சாலை..!!


     பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலை முள் காடுகளாக மாறுகிறது. பொள்ளாச்சி இருந்து கிழக்கு பகுதியான இந்த பிரதான சாலை உடுமலை, பழநி, ஒட்டஞ்சத்திரம், கொடைக்கானல், திண்டுக்கல், கரூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலை ஆகும். இதில் சின்னாம்பாளையம் மின் நகர் ஆகிய சாலையில் டிவைடர் இடையில் முள் செடிகள் மரங்கள் முளைத்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடஞ்சலாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. நெடுஞ்சாலை துறை இன்னும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது பொது மக்களிடைல் பெரும் கோவத்தை ஏற்படுத்தி உள்ளது. கூடிய விரைவில் முள் புதர்களை அகற்றி சுத்தம் செய்தால் உடுமலை சாலை காடாக மாறாமல் இருக்கும் என பொது மக்கள் கூறுகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments