அங்கும் இங்கும் எங்கும் பார்த்தாலும் குப்பை!!

     -MMH 


     கோவை மாவட்டம் போத்தனூர்  கருப்பறாங்கோயில் சாலையில் குப்பைத்தொட்டி நடுரோட்டில் இருப்பதும், குப்பைகள் தொட்டிக்குள் போடாமல் ரோட்டில் போடுவதும் வழக்கமாகியுள்ளது.மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள. அதுவும் இல்லாமல் இந்த குப்பையை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள. இதனால் நோய்த்தொற்றும், அந்த குப்பைத்தொட்டி நடுரோட்டில் இருப்பதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாகும் விபத்தும் ஆவதற்கும்  வாய்ப்பு உள்ளது. அதனால் நோய் தொற்றும் ஆவதற்கும் வாய்ப்புள்ளது.  உடனடியாக மாநகராட்சி சரி செய்யுமாறு  அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுகிறார்கள்.


-பீர் முஹம்மது,குறிச்சி.


Comments