சென்னை மதுரவாயல்-வாலாஜா சாலையில் 50% சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்! - ஐகோர்ட்.

     -MMH

     சென்னை: சென்னை மதுரவாயல்-வாலாஜா சாலையில் 50% சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியுள்ளது. தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள மதுரவாயல் வாலாஜா நெடுஞ்சாலையை பல நாட்களாக ஏன் சரி செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியது.

-பாலாஜி தங்கமாரியப்பன்,

 சென்னை போரூர்.

Comments