தமிழகத்தில் மேலும் 8 தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

 

    -MMH

     சென்னை: தமிழகத்தில் மேலும் 8 தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - மன்னார்குடி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூரு, பாலக்காடு இடையே இடையே டிசம்பர் 8ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பாலாஜி தங்கமாரியப்பன்,சென்னை போரூர்.

Comments