பொள்ளாச்சி மரப்பேட்டை சாலை விரிவாக்கம் தீவிரம்..!!

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் சாலை விரிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலையில் உள்ள மரப்பேட்டை சாலை விரிவமைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது பாலம் கட்டுவதற்கு JCP இயந்திரம் மூலம் குழிகள் தொண்டப்பட்டு வேலைகள் மும்முரம் ஆக நடைபெற்று வருகிறது. இவ்வழியே வால்பாறை செல்லும் பேருந்துகள் அருகில் தற்காலிக பாதை ஏற்படுத்தி திருப்பி விடப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.


Comments