தென்னை மரம் தரும் அதிகப்படியான நன்மைகள்...!!

     -MMH

     தென்னை மரங்கள் அதிகமாக உள்ள கோவை மாவட்டத்தில் அதிகப்படியான தென்னை மரங்கள் பயன்பாட்டில் உள்ளது.

தென்னை மரத்தின் பயன்பாடு என்னவென்றால் இளநீர், தேங்காய்,  தென்னை மட்டை, தேங்காய் நார், சீமார், தென்னை ஓலை, தென்ன கொலை, தென்னன் கொழுத்து  மற்றும் இது போன்ற பயன்பாட்டுக்கு தேவைப்படும் மரம் என்றே தெரிகிறது‌.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு தென்னையை வீட்டில் ஒரு பிள்ளையை போன்று வளர்க்க சொல்வார்கள் அதை நாம் பயன்படுத்தி நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.

-ஈஷா,கோவை.

Comments