பொள்ளாச்சி ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை!! பொள்ளாச்சி ஜெயராமன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்!

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜையை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தார் இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அன்னதானத்தை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments