ரேஷன் சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு!! - போத்தனூரில் முகாம்..!!
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோரின் நல்லாட்சியில். "மக்கள் சேவையே கழக அரசின் சேவை" என முழங்கும், மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர், ஆருயிர் அண்ணன் எஸ்.பி. வேலுமணி_MA_Mphilஅண்ணன் அவர்களின் ஆணைக்கிணங்க, நமது கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன், எட்டிமடைA_சண்முகம்_M.L.A. அவர்களின் வழிகாட்டுதலின்படி, போத்தனூர் பகுதி கழக செயலாளர்,"போத்தனூர் கழக தளபதி A.ரபீக்" அவர்களின் அன்பு கட்டளையை ஏற்று, போத்தனூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அலுவலகத்தில்,
"வரும் 7-12-20-20 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் சர்க்கரை கார்டினை அரிசி கார்டாக மாற்றித் தரப்படும் இத்திட்டத்திற்கான கடைசி நாள் டிசம்பர் 20-12-2020 வரை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்".
உதவிகள் தேவை பட்டாள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:
பாலா-9500750051-நாசர்-8870156200.
தகவல்:
( A.ரஃபிக் போத்தனூர் பகுதி கழக செயலாளர்.அ தி மு க. )
-ஈஷா.
Comments